அலபாமா ஆறு
Jump to navigation
Jump to search
அலபாமா ஆறு | |
---|---|
![]() | |
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
நீளம் | 312 மைல்கள் (502 கி.மீ) |
அலபாமா ஆறு ஐக்கிய அமெரிக்க நாட்டின் அலபாமா மாநிலத்தில் பாயும் ஓர் ஆறு. இவ் ஆறு தல்லபூசா, கூசா ஆகிய ஆறுகள் இணைந்து உருவாகிறது. இவை மான்ட்கமரி என்ற ஊருக்கு ஆறு கிலோமீட்டர் தொலைவில் கூடுகின்றன. இது பின்னர் மேற்கு நோக்கிப் பாய்ந்து மொபைல், டென்சா என இரு ஆறுகளாகப் பிரிந்து பின்னர் மொபைல் குடாவில் கலக்கிறது.