அலபாமா அரசுப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அலபாமா அரசுப் பல்கலைக்கழகம்
Alabama State University
AlStateU seal.png
குறிக்கோளுரைவாய்ப்பு இங்கே உள்ளது.
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
"Opportunity is Here."
வகைபொது
உருவாக்கம்1867
நிதிக் கொடை78 மில்லியன்
மாணவர்கள்12,000
பட்ட மாணவர்கள்7,800
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்3,400
400
பிற மாணவர்
400
அமைவிடம்மோண்ட்கோமெரி, அலபாமாஐக்கிய அமெரிக்கா
வளாகம்நகர்ப்புற வளாகம், 172 ஏக்கர்கள் [1]
Colorsகருப்பு, தங்க நிறம்
         
விளையாட்டுகள்கால்பந்து
பேஸ்பால்
கூடைப்பந்து
கோல்ஃப்
டென்னிஸ்
தடகளம்
பூப்பந்து
கைப்பந்து
சுருக்கப் பெயர்ஹார்னெட்ஸ், லேடி ஹார்னெட்ஸ்
இணையதளம்www.alasu.edu
Alabama State University logo.png

அலபாமா அரசுப் பல்கலைக்கழகம் அமெரிக்காவில் உள்ள அலபாமா நகரமான மொண்ட்கோமெரி நகரில் உள்ளது.

கல்வி[தொகு]

இங்கு ஐந்தாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

  • வணிக நிர்வாகக் கல்லூரி
  • கல்விக் கல்லூரி
  • உடல் நலக் கல்விக் கல்லூரி
  • கலைக் கல்லூரி
  • அறிவியல், தொழில் நுட்பம், கணிதக் கல்லூரி
  • கவின்கலைக் கல்லூரி
  • வானியல் கல்லூரி
  • தொடர்கல்விக் கல்லூரி

வளாகம்[தொகு]

வில்லியம் பர்ன்ஸ் பேட்டர்சன் அறை

இது 172 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 267,000 நூல்களைக் கொண்ட நூலகம் உள்ளது. மாணவர்களுக்கான வகுப்பறைகளும், அலுவலங்களும், மருத்துவக் கூடமும் அமைந்துள்ளன. பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான வானொலி வசதியும் உள்ளது.

மாணவர்கள்[தொகு]

மாணவர்கள் தங்களுக்கு பிடித்த கருத்துக்கேற்ப குழுக்களை அமைத்துக் கொள்கின்றனர். சமுதாயம், சமயம், இசை என பல்வேறு துறைகளைச் சேர்ந்த குழுக்கள் உண்டு. மாணவர்களே இணைந்து நாளேடுகளையும் வெளியிடுகின்றனர். தி ஹார்னெட் டிரிபியூன், தி ஹார்னெட் ஆகியன குறிப்பிடத்தக்கன.

விளையாட்டு[தொகு]

இங்கு ஆண்களுக்கான கால்பந்து, பேஸ்பால், கோல்ஃப், டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளை நடத்துகின்றனர். பெண்களுக்காக கைப்பந்து, கால்பந்து, பூப்பந்து, டென்னிஸ், கூடைப்பந்து, கோல்ப் உள்ளிட்ட விளையாட்டுகளில் பயிற்சியளிக்கின்றனர். இந்த மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

சான்றுகள்[தொகு]

  1. "Alabama State University". The Encyclopedia of Alabama (July 28, 2008).

இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 32°21′50″N 86°17′42″W / 32.364°N 86.295°W / 32.364; -86.295