அலன் ஹில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அலன் ஹில்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அலன் ஹில்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 5)மார்ச்சு 15 1877 எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வுஏப்ரல் 4 1877 எ ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 2 193
ஓட்டங்கள் 101 2,478
மட்டையாட்ட சராசரி 50.50 8.94
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 49 49
வீசிய பந்துகள் 340 30,032
வீழ்த்தல்கள் 7 749
பந்துவீச்சு சராசரி 18.57 14.26
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 57
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 10
சிறந்த பந்துவீச்சு 4/27 8/48
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 142/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், டிசம்பர் 26 2009

அலன் ஹில் (Allen Hill, பிறப்பு: நவம்பர் 14 1843, இறப்பு: ஆகத்து 28 1910) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 193 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1877 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலன்_ஹில்&oldid=3007045" இருந்து மீள்விக்கப்பட்டது