அலன் வார்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அலன் வார்ட்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல் ஏ-தர
ஆட்டங்கள் 5 163 119
ஓட்டங்கள் 40 928 259
மட்டையாட்ட சராசரி 8.00 8.43 6.31
100கள்/50கள் –/– –/– –/–
அதியுயர் ஓட்டம் 21 44 21*
வீசிய பந்துகள் 761 21,905 5,671
வீழ்த்தல்கள் 14 460 143
பந்துவீச்சு சராசரி 32.35 22.81 24.45
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
15 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
4
சிறந்த பந்துவீச்சு 4/61 7/42 6/24
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 51/– 23/–
மூலம்: [1], சூன் 18 2010

அலன் வார்ட் (Alan Ward, பிறப்பு: ஆகத்து 10, 1947) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 163 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1969 - 1976 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலன்_வார்ட்&oldid=2214314" இருந்து மீள்விக்கப்பட்டது