உள்ளடக்கத்துக்குச் செல்

அலகொடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலகொடை
கிராமம்
நாடுஇலங்கை
மாகாணம்மத்திய மாகாணம்
மாவட்டம்கண்டி மாவட்டம்
பிரதேச செயலர் பிரிவுபூஜாப்பிட்டி

அலகொடை (Alagoda) இலங்கையில் உள்ள ஒரு ஊர். இது மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தினுள் அளவத்துகொடை செல்லும் பாதையில் பலிப்பனைக்கு அருகில் அமைந்துள்ளது.

வரலாறு

[தொகு]

ஆர்ச்சிபோல்டு கேம்பெல் லோரி என்பவர் மாகாணத்திற்கான 1896 வர்த்தமானியில், அலகொடை, மடதெனியப் பகுதி மக்கள் நல்ல குணம் கொண்டவர்கள் அல்ல என்று எழுதுகிறார்.[1]

மக்கட்தொகை

[தொகு]
மக்கட்தொகை
கணக்கெடுப்பு மக்.தொகை சான்று.
1881165[1]
1891138[1]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Lawrie, Archibald Campbell (1896). A Gazetteer of the Central Province of Ceylon (excluding Walapane). State Print. Corporation. p. 10. பார்க்கப்பட்ட நாள் 19 August 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலகொடை&oldid=3813673" இலிருந்து மீள்விக்கப்பட்டது