அலகாபாத் வான் கண்காணிப்பகம்
குசராத்து மாநிலத்தின் அலகாபாத் நகரின் வெளியே ஜூசியின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள அலகாபாத் வான்கண்காணிப்பகம் இந்திய தர நேரத்தைப் பராமரிக்கும் பொறுப்புடைய ஆய்வு மையமாகும். [1] இந்த ஆய்வகம் 82.5°E தீர்க்கரேகையில் அமைந்துள்ளது, இது ஒருங்கிணைக்கப்பட்ட உலகளாவிய நேரத்தை (UTC) விட கூடுதலாக 5 மணிநேரம் மற்றும் 30 நிமிடங்கள் துள்ளியமான நேரத்தை கணக்கிட்டு வழங்கி வருகிறது. UTC+05:30 .
மேலும் பார்க்கவும்[தொகு]
- வானியல் ஆய்வகங்களின் பட்டியல்
குறிப்புகள்[தொகு]
- ↑ "Allahabad" இம் மூலத்தில் இருந்து 16 ஜனவரி 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210116233318/http://iigm.res.in/content/allahabad.