அலகாபாத் வடக்கு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| அலகாபாத் வடக்கு சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 262 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | அலகாபாத் |
| மக்களவைத் தொகுதி | பூல்பூர் |
| மொத்த வாக்காளர்கள் | 4,13,478 (2018) |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் கர்சுவர்தன் பாச்பாய் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
| முன்னாள் உறுப்பினர் | அனுக்ரா நாராயண் சிங் |
அலகாபாத் வடக்கு சட்டமன்றத் தொகுதி (Allahabad North Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அலகாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அலகாபாத் வடக்கு, பூல்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1974 | இராசேந்திர குமாரி பாச்பாய் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | பாபா ராம் ஆதார் யாதவ் | ஜனதா கட்சி | |
| 1980 | அசோக் குமார் பாச்பாய் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | அனுக்ரக் நாராயண் சிங் | லோக்தளம் | |
| 1989 | ஜனதா தளம் | ||
| 1991 | நரேந்திர குமார் சிங் கவுர் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1993 | |||
| 1996 | |||
| 2002 | |||
| 2007 | அனுக்ரக் நாராயண் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2012 | |||
| 2017 | கர்சுவர்தன் பாஜ்பாய் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | கர்சுவர்தன் பாச்பாய் | 96890 | 55.07 | ||
| சமாஜ்வாதி கட்சி | சந்தீப் யாதவ் | 42007 | 23.88 | ||
| வாக்கு வித்தியாசம் | 54883 | 31.2% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Allahabad North". chanakyya.com. Retrieved 2026-02-14.
- ↑ "2022 Assembly Election Result - Allahabad North Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-21.