உள்ளடக்கத்துக்குச் செல்

அலகாபாத் மேற்கு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலகாபாத் மேற்கு சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 261
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்அலகாபாத்
மக்களவைத் தொகுதிபூல்பூர்
மொத்த வாக்காளர்கள்4,18,849 (2018)
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
சித்தார்த் நாத் சிங்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

அலகாபாத் மேற்கு சட்டமன்றத் தொகுதி (Allahabad West Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அலகாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அலகாபாத் மேற்கு, பூல்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1974 தீரத் ராம் கோலி பாரதிய ஜனசங்கம்
1977 கபீப் அகமது ஜனதா கட்சி
1980 சவுத்ரி நௌனிகால் சிங் இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 கோபால் தாசு யாதவ் லோக்தளம்
1989 அதீக் அகமது சுயேச்சை
1991
1993
1996 சமாஜ்வாதி கட்சி
2002 அப்னா தளம்
2007 பூசா பால் பகுஜன் சமாஜ் கட்சி
2012
2017 சித்தார்த் நாத் சிங் பாரதிய ஜனதா கட்சி
2022

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:அலகாபாத் மேற்கு[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சித்தார்த் நாத் சிங் 118759 53.29
சமாஜ்வாதி கட்சி இரிச்சா சிங் 88826 39.86
வாக்கு வித்தியாசம் 29933 13.4%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Allahabad West". chanakyya.com. Retrieved 2026-02-14.
  2. "List of all MLA from Allahabad West Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-02-21.
  3. "2022 Assembly Election Result - Allahabad West Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-21.