அலகாபாத் தெற்கு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| அலகாபாத் தெற்கு சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 263 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | அலகாபாத் |
| மக்களவைத் தொகுதி | அலகாபாத் |
| மொத்த வாக்காளர்கள் | 399,776(2019) |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் நந்த் கோபால் குப்தா | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
அலகாபாத் தெற்கு சட்டமன்றத் தொகுதி (Allahabad South Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அலகாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது அலகாபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1974 | சத்ய பிரகாசு மாளவியா | பாரதிய கிரந்தி தளம் | |
| 1977 | ஜனதா கட்சி | ||
| 1980 | சதீசு சந்திர செய்சுவால் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1989 | கேசரி நாத் திரிபாதி | பாரதிய ஜனதா கட்சி | |
| 1991 | பாரதிய ஜனதா கட்சி | ||
| 1993 | |||
| 1996 | |||
| 2002 | |||
| 2007 | நந்த கோபால் குப்தா 'நந்தி' | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 2012 | காசி பர்வேச் அகமது (டாங்கி) | சமாஜ்வாதி கட்சி | |
| 2017 | நந்த கோபால் குப்தா நந்தி | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | நந்த் கோபால் குப்தா "நந்தி" | 97864 | 54.15 | ||
| சமாஜ்வாதி கட்சி | இராய்சு சந்திர சுக்லா | 71682 | 39.66 | ||
| வாக்கு வித்தியாசம் | 26182 | 14.5% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Allahabad South". chanakyya.com. Retrieved 2026-02-14.
- ↑ "Allahabad South Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 20 February 2026.
- ↑ "2022 Assembly Election Result - Allahabad South Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-20.