அற நிலவெளி (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அற நிலவெளி: அறிவியல் எவ்வாறு மனித அறங்களைத் தீர்மானிக்கலாம் (The Moral Landscape: How Science Can Determine Human Values) என்பது சாம் ஃகாரிசு அவர்களால் எழுதி 2010 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆங்கில அறவியல் நூல் ஆகும். இதில் சமயத்தை அறத்துக்கு அடிப்படையாக பார்ப்பது பொருத்தமற்றது என்று கூறி, அறம் தொடர்பான ஆய்வை அறிவியல் மேற்கொள்ள வேண்டும் என்று வாதிடுகிறார். குறிப்பாக வளர்ச்சி பெற்று வரும் நரம்பணுவியல் துறையில் கண்டுபிடிப்புக்களின் துணையுடன் இந்த ஆய்வு விரிவு பெற வேண்டும் என்று வாதிடுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அற_நிலவெளி_(நூல்)&oldid=2718600" இருந்து மீள்விக்கப்பட்டது