அறகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோயில்
தோற்றம்
(அறையணி நல்லூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| தேவாரம் பாடல் பெற்ற அறகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோயில் | |
|---|---|
| பெயர் | |
| புராண பெயர்(கள்): | அறையணிநல்லூர், திருவறையணிநல்லூர் |
| அமைவிடம் | |
| ஊர்: | அரகண்டநல்லூர் |
| மாவட்டம்: | விழுப்புரம் |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| நாடு: | இந்தியா |
| கோயில் தகவல்கள் | |
| மூலவர்: | அதுல்யநாதேஸ்வரர் |
| தாயார்: | அழகிய பொன்னழகி |
| தல விருட்சம்: | வில்வம் |
| தீர்த்தம்: | தென்பெண்ணை |
| ஆகமம்: | சிவாகமம் |
| பாடல் | |
| பாடல் வகை: | தேவாரம் |
| பாடியவர்கள்: | சம்பந்தர், திருநாவுக்கரசர் |
அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோயில் சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். [1]
அமைவிடம்
[தொகு]இச்சிவாலயம் தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் நகரம், கண்டாச்சிபுரம் வட்டம், அரகண்டநல்லூர் பேரூராட்சியில் அமைந்துள்ளது.
இறைவன், இறைவி
[தொகு]இச்சிவாலயத்தின் அறையணிநாதர் மூலவர் அதுல்யநாதேஸ்வரர் (ஒப்பில்லாமணீஸ்வரர்) மற்றும் அருள்நாயகி தாயார் சௌந்தர்யகனகாம்பிகை (அழகிய பொன்னழகி) ஆவர்.
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
வெளி இணைப்புகள்
[தொகு]அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம்