அறுசுவை வலைத்தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அறுசுவை
வலைத்தள வகைசமையல் பற்றிய தகவல்கள்
உரிமையாளர்தே. வெங்கடேஸ்வரபாபு
தோற்றுவித்தவர்தே. வெங்கடேஸ்வரபாபு
தலைமைச் செயலர்தே. வெங்கடேஸ்வரபாபு
மகுட வாசகம்முற்றிலும் சமையல் குறித்த முதல் தமிழ் இணையத்தளம்
வெளியீடு2004
தற்போதைய நிலைசெயற்படுகிறது
உரலிwww.arusuvai.comஅறுசுவை இணையத்தளம் (http://www.arusuvai.com/) இனிய தமிழில் ஒரு சமையல் இணையத்தளம் என கூறி சமையல் தொடர்பான பல்வேறு தகவல்களை அழகாக தொகுத்து தருகின்றது. இவர்களின் நோக்கம் பின்வருமாறு தரப்பட்டுள்ளது. "இதன் பொருட்டு, முழுக்க முழுக்க உணவு சம்பந்தமான தகவல்களைத் தர இந்த அறுசுவை.com என்கின்ற இணையத்தளம் உருவாக்கப்படுகின்றது. உணவு சம்பந்தமாக இந்ததளத்தில் கிடைக்காத தகவல்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து தகவல்களையும் முழுமையான அளவிற்கு தருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது."

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறுசுவை_வலைத்தளம்&oldid=1915619" இலிருந்து மீள்விக்கப்பட்டது