அறிவுவழி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிவுவழி 1970 களில் வெளிவந்த தமிழ் மாதாந்த சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் க. பஞ்சாட்சரம் ஆவார். இது பகுத்தறிவு சமதர்ம இயக்க கருத்துக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவுவழி_(இதழ்)&oldid=1521477" இருந்து மீள்விக்கப்பட்டது