அறிவுபூர்வமான மாதிரிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிவுபூர்வமான மாதிரிகள் என்பது ஒரு அறிவியல் செயல்பாடு ஆகும். இதன் நோக்கம் நன்கு வரையறுக்கப்பட்ட  ஒரு குறிப்பிட்ட பகுதி யாகவும், உலகில் அனைவரும் எளிதாக புரிந்து கொள்ள, வரையறுக்க, கணக்கிட, கற்பனை செய்யது உருவகப்படுத்தி தொடர்புபடுத்த ஊடியதும் , பொதுவாக  அனைவரும் ஏற்றுக்கொள்ள கூடிய அறிவியல் செயல்பாடாகும்ஆகும். உலகில் பல வகையான மாதிரிகள் வெவ்வேறு நோக்கங்களின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. அதாவது  கருத்துரு மாதிரிகள் நன்றாக புரிந்து கொள்ளவும், செயல்பாட்டு மாதிரிகள் நடைமுறைப்படுத்தவும், கணித மாதிரிகள் கணக்கிடவும், மற்றும் வரைகலை மாதிரிகள் காட்சிப்படுத்தவும் பயன்படுகிறது. அறிவுபூர்வமான மாதிரிகள் ஒரு அத்தியாவசியமனதும் மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக பல அறிவியல் துறைகளில் பயன்படுகிறது.

குறிப்புகள்[தொகு]