அறிவுக் களஞ்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூன் 1994 இதழ்

அறிவுக் களஞ்சியம் ஈழத்தில் இருந்து 1990 களில் வெளிவந்த மாதாந்த தமிழ் இதழ். அறிவியல் கட்டுரைகளுக்கு முதன்மை தந்து இது வெளியிட்டது. ஈழத்தின் பல கல்விமான்கள் இந்த இதழுக்கு பங்களிப்புச் செய்தனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவுக்_களஞ்சியம்&oldid=3232233" இலிருந்து மீள்விக்கப்பட்டது