அறிவுக்கு உணவு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அறிவுக்கு உணவு
Arivukku unavu.png
‎அறிவுக்கு உணவு நூல்
நூலாசிரியர்கி. ஆ. பெ. விசுவநாதம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைசிறு தொகுப்பு
வெளியீட்டாளர்பாரி நிலையம்
வெளியிடப்பட்ட திகதி
1953
பக்கங்கள்48

அறிவுக்கு உணவு என்பது கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய நூல். மு வரதராசனார் முன்னுரை எழுதியிருக்கிறார். 48 பக்கங்கள் அடங்கிய நூலில் பல அறிவுரைகள் கேள்வி-பதில் வடிவில் உள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவுக்கு_உணவு_(நூல்)&oldid=1780232" இருந்து மீள்விக்கப்பட்டது