அறிவுக்கடல் அப்துற்-றகீம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அறிவுக்கடல் அப்துற்-றகீம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
அறிவுக் கடல் அப்துற்-றகீம்
நூல் பெயர்:அறிவுக் கடல் அப்துற்-றகீம்
ஆசிரியர்(கள்):மெர்வின் [1]
வகை:கட்டுரை
துறை:வாழ்க்கை வரலாறு
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:120 [2]
பதிப்பகர்:குமரன் பதிப்பகம்,
19 கண்ணதாசன் சாலை
தியாகராயர் நகர்,
சென்னை 600 017
பதிப்பு:மு.பதிப்பு திசம்பர் 2009
ஆக்க அனுமதி:நூல் ஆசிரியருக்கு[3]

அறிவுக் கடல் அப்துற்-றகீம் என்னும் நூல் தமிழ் முதன்முதலில் தன்முன்னேற்ற நூல்களை எழுதிய மு. றா. மு. அப்துற் றஹீம் என்னும் எழுத்தாளரைப் பற்றி எழுதப்பட்ட நினைவுக் குறிப்புகளின் தொகுப்பு ஆகும். இக்குறிப்புகளை அப்துற் றகீமின் அடியொற்றி தன்முன்னேற்ற நூல்களை எழுதும் மெர்வின் என்னும் எழுத்தாளர் எழுதியிருக்கிறார்.

உள்ளடக்கம்[தொகு]

 1. அறிவுக்கடல் அப்துற்-றகீம்
 2. வாழ்வியல் முன்னோடி
 3. இளமையில் மேன்மை
 4. சிந்தனையாளர் அப்துற்றகீம்
 5. நபிகள் நாயகத்தின் மேன்மை
 6. மதத்தின் மாண்பு பெற்றவர்
 7. ஆண்டவனின் அருளாளர்
 8. சமய நெறியாளர்
 9. உலக மதங்களின் ஒற்றுமையாளர்
 10. மதத்தில் ஈடுபாடு கொண்டவர்
 11. குருநாதர் அப்துற்-றகீம்
 12. அண்ணா போற்றிய அறிஞர்
 13. நூல்களைப் போலவே இருப்பார்
 14. நம்முடைய சக்தியை உணர்த்துபவர்
 15. மாணவர்களின் மாண்பை மதித்தவர்
 16. நம்பிக்கையாளர்
 17. வாழ்வது ஒரு கலைதான்
 18. தமிழ்வாணன் போற்றிய அப்துற் றகீம்
 19. படித்தவரின் பாராட்டுரை
 20. வெற்றி தோல்வி
 21. எவ்வாறு நான் வாழ்வைத் துவங்கினேன்? ஏன் இதனை எழுதினேன்?
 22. அன்பின் அதிபதி அப்துற் றகீம்
 23. படிக்கும் முறையை விளக்கியவர்
 24. அயல்நாட்டுப் பயணம்
 25. நூல்களில் சிறப்பு
 26. நூல்களில் மேன்மை
 27. என் தந்தை படித்த நூல்
 28. முயற்சியில் வெற்றி
 29. அப்துற் றகீம் எப்படி எழுதத் தொடங்கினார்?
 30. அப்துற் றகீம் ஒரு சகாப்தம்

மேற்கோள்கள்[தொகு]