அறிவியல் நகர்

ஆள்கூறுகள்: 9°18′42″N 80°23′52″E / 9.31167°N 80.39778°E / 9.31167; 80.39778
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அறிவியல் நகர்
Ariviyal Nagar
ஊர்
அறிவியல் நகர் is located in Northern Province
அறிவியல் நகர்
அறிவியல் நகர்
ஆள்கூறுகள்: 9°18′42″N 80°23′52″E / 9.31167°N 80.39778°E / 9.31167; 80.39778
நாடுஇலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்கிளிநொச்சி
பிசெ பிரிவுகரைச்சி
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்)

அறிவியல் நகர் (Ariviyal Nagar) இலங்கையின் வட மாகாணத்தில், கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊராகும். இந்நகரம் 2000 ஆம் ஆண்டளவில் சு. ப. தமிழ்ச்செல்வன், சுஜந்தன், பூவண்ணன், தமிழேந்தி ,கருணாரத்தினம் அடிகள் ஆகியோரால் திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்டது.[சான்று தேவை]

இந்த ஊர் பொன்னகர் என்ற ஊருக்கும் ஏ9 வீதிக்கும் இடையில் முறிகண்டிக்கும் 55-ஆம் கட்டை கிளிநொச்சிக்கும் இடையில் அமைந்துள்ளது. அறிவியல் நகர் தொடருந்து நிலையம் 2019 மார்ச் 14 இல் திறக்கப்பட்டது.[1]

இங்குள்ள கல்வி நிலையங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவியல்_நகர்&oldid=2931746" இலிருந்து மீள்விக்கப்பட்டது