அறிவியக்கம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அறிவியக்கம் 1970 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் சாலை இளந்திரையன் ஆவார். இது மக்கள் அறிவியக்கம் கண்டு அதன் தொடரியாக கூர்மையான விழிப்புணர்வு காண வேழமாய் நின்று கருத்துக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவியக்கம்_(இதழ்)&oldid=1521630" இலிருந்து மீள்விக்கப்பட்டது