அறிவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அறிவான்
அறிவான்.jpg
வகை
 • பரபரப்பூட்டும்
 • காவல்
எழுத்து
 • ராஜா தமிழ்மாறன்
 • குமரன் சுந்தரம்

வசனம்

 • ராஜா தமிழ்மாறன்
திரைக்கதை
 • ராஜா தமிழ்மாறன்
 • குமரன் சுந்தரம்
இயக்கம்
 • குமரன் சுந்தரம்
 • டோன் அரவிந்த்
 • வேல்முருகன்
நடிப்பு
 • ஜபு டீன்
 • ஜேம்ஸ் குமார்
 • காயத்ரி சேகர்
 • உதய சௌந்தரி
 • ஆர். வெங்கா
நாடுசிங்கப்பூர்
மொழிதமிழ்
அத்தியாயங்கள்49
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ராஜா தமிழ்மாறன்
தொகுப்பு
 • ஸ்டிபன் சௌந்தரராஜன்
 • பிரகாஷ் தண்டபாணி
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு நிறுவனங்கள்மீடியாகார்ப்
ஒளிபரப்பு
அலைவரிசைவசந்தம் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்11 நவம்பர் 2019 (2019-11-11) –
13 பெப்ரவரி 2020 (2020-02-13)
Chronology
முன்னர்அவதாரம்
பின்னர்யார்? (பருவம் 3)

அறிவான் என்பது நவம்பர் 11, 2019 முதல் 13 பெப்ரவரி 2020 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வியாழன் வரை இரவு 10 மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பரபரப்பூட்டும் காவல் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடருக்கு ராஜா தமிழ்மாறன் மற்றும் குமரன் சுந்தரம் ஆகியோர் திரைக்கதை எழுத, குமரன் சுந்தரம், டோன் அரவிந்த் மற்றும் வேல்முருகன் ஆகியோர் இயக்கியுள்ளார். இந்த தொடரில் ஜபு டீன், ஜேம்ஸ் குமார், காயத்ரி சேகர், உதய சௌந்தரி, ஆர். வெங்கா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

வசந்தம் தொலைக்காட்சி  : திங்கள் - வியாழன் இரவு 10 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி அறிவான்
(11 நவம்பர் 2019 - 13 பெப்ரவரி 2020)
அடுத்த நிகழ்ச்சி
அவதாரம் யார்? (பருவம் 3)
(17 பெப்ரவரி 2020 - ஒளிபரப்பில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவான்&oldid=3394430" இருந்து மீள்விக்கப்பட்டது