அறிந்தம் பட்டச்சாரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அறிந்தம் பட்டச்சாரியா
Arindam Bhattacharya
மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர்
தொகுதி சாந்திப்பூர்
தனிநபர் தகவல்
பிறப்பு 28 சனவரி 1980 (1980-01-28) (அகவை 39)
தேசியம் இந்தியன்
அரசியல் கட்சி அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு (2017 - தற்போது வரை) இந்திய தேசிய காங்கிரஸ் (2001-2017)
படித்த கல்வி நிறுவனங்கள் டுரின் பல்கலைக்கழகம்
பணி அரசியல்வாதி
தொழில் வழக்கறிஞர்

அறிந்தம் பட்டச்சாரியா (Arindam Bhattacharya, பிறப்பு: சனவரி 28, 1980) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவாா். இவா் இந்தியவின்,  மேற்க வங்கத்தில் சட்டமன்ற உறுப்பினராக  உள்ளாா்.  மேலும் மேற்கு வங்க இளைஞா் காங்கிரஸ் தலைவராகவும் உள்ளாா்.[1]

தொகுதி[தொகு]

இவர் சாந்திப்பூர் சட்டமன்றத் தொகுதியின் பிரதிநிதி ஆவாா்.[2][3]

அரசியல் கட்சி[தொகு]

அவர்  அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.[4] இதற்கு முன் 2001 முதல் 2017 ஆம் ஆண்டு வரை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.

குறிப்புகள்[தொகு]

  1. "West Bengal 2016 Arindam Bhattacharya (Winner) Santipur". myneta.info. பார்த்த நாள் 6 June 2016.
  2. "Winner and Runner up Candidate in Santipur assembly constituency". elections.in. பார்த்த நாள் 6 June 2016.
  3. "Santipur Assembly Elections Results 2016 Winner Arindam Bhattacharya". news18.com. பார்த்த நாள் 6 June 2016.
  4. "Arindam Bhattacharya Santipur". ndtv.com/. பார்த்த நாள் 6 June 2016.