உள்ளடக்கத்துக்குச் செல்

அறிஞர் அண்ணா கல்லூரி, ஆரல்வாய்மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அறிஞர் அண்ணா கல்லூரி
வகைபொது
உருவாக்கம்1970
முதல்வர்முனைவர் எசு. சுப்பிரமணியப் பிள்ளை
அமைவிடம், ,
629301
,
8°09′25″N 77°26′30″E / 8.1569877°N 77.4416563°E / 8.1569877; 77.4416563
வளாகம்நகரப்புறம்
சேர்ப்புமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.arignarannacollege.com/

அறிஞர் அண்ணா கல்லூரி (Arignar Anna College) என்பது தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரியாகும். இக்கல்லூரி சுய நிதியுதவி படிப்புகளை வழங்குகிறது. ஆரல்வாய்மொழி பகுதிக்குட்பட்ட கிராமப்புற மாணவர்களின் வசதிக்காக இக்கல்லூரியானது 1970 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் இளங்கலை, முதுகலை மற்றும் பட்டயப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. இருபாலரும் படிக்கும் இக்கல்லூரியானது, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றது.[1]

அங்கீகாரம்

[தொகு]

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

துறைகள்

[தொகு]

அறிவியல்

[தொகு]
  • இயற்பியல்
  • வேதியல்
  • தாவரவியல்
  • கணிதம்
  • விலங்கியல்
  • கணினி பயன்பாடு

கலை மற்றும் வணிகவியல்

[தொகு]
  • தமிழ்
  • ஆங்கிலம்
  • பொருளியல்
  • வணிகவியல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Affiliated College of Manonmaniam Sundaranar University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2017-09-18.

வெளி இணைப்புகள்

[தொகு]