அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, வாலாஜாபேட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி
வகைதமிழ்நாடு அரசு கல்லூரி
உருவாக்கம்1968[1]
தலைவர்தமிழ்நாடு அரசு
அமைவிடம்வாலாஜாபேட்டை,
வேலூர் மாவட்டம்
, தமிழ்நாடு, இந்தியா
இணையதளம்www.aagacw.com

அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில், வேலூர் மாவட்டத்தின் வாலாஜாபேட்டையில் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலை அறிவியல் கல்லூரியாகும்.[2][3] இக்கல்லூரி 1968ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[4] தற்போது திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[5]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்