அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி, விழுப்புரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி, விழுப்புரம்
வகைஅரசு கல்லூரி
உருவாக்கம்1965
தலைவர்தமிழ்நாடு அரசு
அமைவிடம்விழுப்புரம், தமிழ்நாடு, இந்தியா

அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி, விழுப்புரம் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலைக் கல்லூரிகளில் ஒன்றாகும். இக்கல்லூரி 1965ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[1] தற்போது திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[2]

இக்கலைக்கல்லூரியானது விழுப்புரம் நகரில் உள்ள கீழ்ப்பெரும்பாக்கத்தில் உள்ளது. இக்கல்லூரி இரு பகுதிகளாக செயல்படுகிறது. இங்கு கற்பிக்கப்படும் வகுப்புகள்

இளங்கலை வகுப்புகள்[தொகு]

ஆங்கிலம்
வரலாறு
பொருளாதாரம்
வணிகவியல்

இளம் அறிவியல் வகுப்புகள்[தொகு]

கணிதம் இயற்பியல் வேதியியல் தாவரவியல் கணிணியியல்

மேற்கோள்கள்[தொகு]