அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, செய்யாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, செய்யாறு

நிறுவல்:{{{established}}}
வகை:கலை அறிவியல்
அமைவிடம்:செய்யாறு, தமிழ்நாடு, இந்தியா
வளாகம்:நகர்ப்புறம்
சார்பு:திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
இணையத்தளம்:http://www.aagaccheyyar.com

அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, செய்யாறு (Arignar Anna Government Arts College, Cheyyar), என்பது தமிழ்நாட்டின், செய்யாரில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது 1967 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. கல்லூரி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

துறைகள்[தொகு]

அறிவியல்[தொகு]

 • இயற்பியல்
 • வேதியியல்
 • கணிதம்
 • தாவரவியல்
 • விலங்கியல்
 • கணினி அறிவியல்
 • தகவல் தொழில்நுட்பம்

கலை மற்றும் வணிகவியல்[தொகு]

 • தமிழ்
 • ஆங்கிலம்
 • வரலாறு
 • பொருளியல்
 • வணிக மேலாண்மை
 • வணிகவியல்

அங்கீகாரம்[தொகு]

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]