கா. ந. அண்ணாதுரையின் நூல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அறிஞர் அண்ணாவின் நூல்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அறிஞர் அண்ணாவின் நூல்கள்[தொகு]

 1. ரோமாபுரி ராணி (நூல்)
 2. கம்பரசம் (நூல்)
 3. குமரிக்கோட்டம் (நூல்)
 4. விடுதலைப்போர் (நூல்)
 5. கற்பனைச்சித்திரம் (நூல்)
 6. சிறுகதை (நூல்)
 7. ஆரியமாயை (நூல்)
 8. உலகப்பெரியார் (நூல்)
 9. ஜமீன் இனாம் ஒழி்ப்பு (நூல்)
 10. பணத்தோட்டம் (நூல்)
 11. தீ பரவட்டும் (நூல்)
 12. 1858-1948 (நூல்)
 13. அறப்போர் (நூல்)
 14. இலட்சிய வரலாறு (நூல்)
 15. வர்ணாஸ்ரமம் (நூல்)
 16. ரேடியோவில் அண்ணா (நூல்)
 17. நிலையும் நினைப்பும் (நூல்)
 18. தாழ்ந்த தமிழகம் (நூல்)
 19. மே தினம் (நூல்)

அண்ணாவின் வானொலிப்பேச்சு[தொகு]

 1. தீண்டாமை
 2. சமதர்மம்
 3. வாலிபர் தேவை
 4. மேடைப்பேச்சு
 5. காந்தி
 6. விதிக்கு அடிமைத்தனம்
 7. ஸ்தாபன ஐக்கியம்
 8. பத்திரிகைத் தொழில்
 9. வீட்டுக்கொரு புத்தகசாலை
 10. சொல்வதெல்லாம் செய்தல் சுதந்திரம்
 11. Peoples Poets

(அந்நாளில் மேலே உள்ள ஒவ்வொரு வானொலிப்பேச்சும் ரேடியோப் பேச்சுகள் என்ற தலைப்பில், தனித்தனியாக -பிரதி- அணா 2/ விலைக்குக் கிடைத்தது.)

பெருங்கதைகள்[தொகு]

வ.எண் பெருங்கதை ஆண்டு வெளிவந்த இதழ் நூலாக வெளிவந்த ஆண்டு பதிப்பகம் குறிப்பு
01 கபோதிபுரத்துக் காதல் (நூல்) 1939 விடுதலை ? ??
02 கோமளத்தின் கோபம் (நூல்) 1939 குடியரசு ? ??
03 சிங்களச் சீமாட்டி (நூல்) 1939 குடியரசு ? ??
04 குமாஸ்தாவின் பெண் (நூல்) 1942 திராவிடநாடு ? ?? தி.க.சண்முகம் முன்னுரை
05 குமரிக்கோட்டம் (நூல்) 1946 திராவிடநாடு ? ??
06 பிடிசாம்பல் (நூல்) 1947 திராவிடநாடு ? ??
07 மக்கள் தீர்ப்பு (நூல்) 1950 திராவிடநாடு ? ??
08 திருமலை கண்ட திவ்யஜோதி (நூல்) 1952 திராவிடநாடு ? ??
09 தஞ்சை வீழ்ச்சி (நூல்) 1953 திராவிடநாடு ? ??
10 பவழ பஸ்பம் (நூல்) 1954 திராவிடநாடு ? ??
11 எட்டு நாட்கள் (நூல்) 1955 திராவிடநாடு ? ??
12 உடன்பிறந்தார் இருவர் (நூல்) 1955 திராவிடநாடு ? ??
13 மக்கள் கரமும் மன்னன் சிரமும் (நூல்) 1955 திராவிடநாடு ? ??
14 அரசாண்ட ஆண்டி (நூல்) 1955 திராவிடநாடு ? ??
15 சந்திரோதயம் (நூல்) 1955 திராவிடநாடு ? ??
16 புதிய பொலிவு (நூல்) 1956 திராவிடநாடு ? ??
17 ஒளியூரில் ஓமகுண்டம் (நூல்) 1956 திராவிடநாடு ? ??
18 கடைசிக் களவு (நூல்) 1956 திராவிடநாடு ? ??
19 இதயம் இரும்பானால் (நூல்) 1956 திராவிடநாடு ? ??
20 இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் (நூல்) 1963 திராவிடநாடு ? ??
21 தழும்புகள் (நூல்) 1965 காஞ்சி ? ??
22 வண்டிக்காரன் மகன் (நூல்) 1966 காஞ்சி ? ??
23 இரும்பு முள்வேலி(நூல்) 1966 காஞ்சி ? ??
24 அப்போதே சொன்னேன் (நூல்) 1968 காஞ்சி ? ??

நெடுங்கதைகள்[தொகு]

வரிசை எண் புதினத்தின் பெயர் வெளிவந்த ஆண்டு வெளிவந்த இதழ் முதற்பதிப்பு ஆண்டு பதிப்பகம் குறிப்பு
01 என் வாழ்வு (நூல்) 1940 குடியரசு ... ...
02 கலிங்கராணி (நூல்) 1943 திராவிடநாடு .... ...
03 பார்வதி பி.ஏ. (நூல்) 1945 திராவிடநாடு .... ...
04 தசாவதாரம் (நூல்) 1945 திராவிடநாடு ... ....
05 ரங்கோன் ராதா (நூல்) 1947 திராவிடநாடு ... ...