அறபு - தமிழ் அகராதி (1905)
Appearance
அறபு - தமிழ் அகராதி இது இந்தியா, தமிழ் நாடு சென்னையிலிருந்து 1905ம் ஆண்டில் வெளிவந்துள்ளதாக அறிய முடிகின்றது. இந்த அகராதி 504 பக்கங்களைக் கொண்டிருந்தது.
ஆசிரியர்
[தொகு]- ஹக்கீம் அப்துல்லா சாகிபு.
முக்கியத்துவம்
[தொகு]20ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் இந்திய இலங்கை முஸ்லிம்களிடையே அரபுத் தமிழ் நடையே மிகைத்துக் காணப்பட்டுள்ளது. இந்த அகாராதி அரபுப் பதங்களுக்கான தமிழ்க் கருத்துக்களை வழங்கியிருந்தது. தமிழ் மொழியில் வெளிவந்த முதலாவது அரபு தமிழ் அகராதியாக இது கருதப்படுகின்றது.