அறந்தாங்கி கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

'அறந்தாங்கி கோட்டம் என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு வருவாய் மாவட்டம் ஆகும்.இதன் ஆளுகையின் கீழ்

  • அறந்தாங்கி,
  • ஆவுடையார்கோவில்,
  • மணமேல்குடி

ஆகிய ஒன்றியங்கள் வருகின்றன.இதன் தலைமை இடம் அறந்தாங்கியில் செயல்படுகிறது. அது அறந்தாங்கியில் இருந்து பேராவூரணி செல்லும் சாலையில் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறந்தாங்கி_கோட்டம்&oldid=2724451" இருந்து மீள்விக்கப்பட்டது