உள்ளடக்கத்துக்குச் செல்

அறநூல் தந்த அறிவாளர் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அறநூல் தந்த அறிவாளர்
‎அறநூல் தந்த அறிவாளர்
நூலாசிரியர்அ. க. நவநீதகிருட்டிணன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைகட்டுரை
வெளியீட்டாளர்சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
வெளியிடப்பட்ட நாள்
1965
பக்கங்கள்87 [1]

அறநூல் தந்த அறிவாளர் அ. க. நவநீதகிருட்டிணன் எழுதிய நூல். ஏழு கட்டுரைகளைக் கொண்ட இந்த நூலில் அறநூல்கள் பற்றியும், திருவள்ளுவர், சமண முனிவர்கள், ஔவையார் போன்றோரைப் பற்றியும் எழுதியுள்ளார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]