உள்ளடக்கத்துக்குச் செல்

அறச்சலூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அறச்சலூர்
—  பேரூராட்சி  —
அறச்சலூர்
அமைவிடம்: அறச்சலூர், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°09′20″N 77°41′46″E / 11.155606°N 77.696042°E / 11.155606; 77.696042
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
வட்டம் ஈரோடு
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்[1]
முதலமைச்சர் விஜய்[2]
மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

• அடர்த்தி

12,034 (201)

• 463/km2 (1,199/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 26 சதுர கிலோமீட்டர்கள் (10 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/arachalur

அறச்சலூர் (Arachalur) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு அறச்சலூர் இசைக்கல்வெட்டு உள்ளது.

அமைவிடம்

[தொகு]

ஈரோடு - பழநி சாலையில் அமைந்த அறச்சலூர் பேரூராட்சிக்கு வடக்கில் ஈரோடு 23 கி.மீ.; கிழக்கில் கரூர் 64 கி‌.மீ.; மேற்கில் கோவை 90 கி.மீ.; தெற்கில் காங்கேயம் 23 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

26 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 76 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கும்,[4] ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,667 வீடுகளும், 12,034 மக்கள்தொகையும் கொண்டது.

சமண கல்வெட்டுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. ↑ "மொடக்குறிச்சி: வெற்றியைத் தீர்மானிக்கும் விவசாயிகள்". தினமணி. https://www.dinamani.com/elections/tamil-nadu/constituencies/2021/Mar/06/tn-assembly-election-2021-modakurichi-constituency-3575676.html. பார்த்த நாள்: 19 February 2026.
  5. ↑ அரச்சலூர் பேரூராட்சியின் இணையதளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறச்சலூர்&oldid=4653627" இலிருந்து மீள்விக்கப்பட்டது