அர்வல் வட்டம்
அர்வல் வட்டம் (अरवल प्रखणड) என்பது இந்திய மாநிலமான பீகாரின் அர்வல் மாவட்டத்தின் பிரிவுகளில் ஒன்ரறாகும்.[1]
அரசியல்[தொகு]
இது ஜஹானாபாத் மக்களவைத் தொகுதிக்கும், அர்வல் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
ஊர்கள்[தொகு]
இந்த வட்டத்துக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள்:
- சோன்வார்ஷி
- சக்ரி
- வாசில்பூர்
- கக்கர்பூர்
- பதாசி
- பியாரேசக்
- அப்கிலா
- சரோதி
- கமைனி
- ராம்பூர் வாய்னா
- பராசி