அர்மாந்தோ இயனூச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்மாந்தோ இயனூச்சி
Armando Iannucci

OBE
Armando Iannucci at Chatham House 2016 (2) (cropped).jpg
2016 இல் அர்மாந்தோ இயனூச்சி
பிறப்புஅர்மாந்தோ ஜியோவான்னி இயனூச்சி
Armando Giovanni Iannucci

28 நவம்பர் 1963 (1963-11-28) (அகவை 59)
கிளாஸ்கோ, சுகாட்லாந்து
படித்த கல்வி நிறுவனங்கள்கிளாஸ்கோ பல்கலைக்கழகம்
பல்கலைக்கழக கல்லூரி, ஆக்சுபோர்டு
வாழ்க்கைத்
துணை
ரேச்சல் சோன்சு (தி. 1990)
பிள்ளைகள்3
{{{name}}}
Medium தொலைக்காட்சி, திரைப்படம், வானொலி, நகைச்சுவை
நடிப்புக் காலம் 1990–தற்காலம்
நகைச்சுவை வகை(கள்) சிட்காம், அரசியல் நகைச்சுவை

அர்மாந்தோ ஜியோவான்னி இயனூச்சி (ஆங்கில மொழி: Armando Giovanni Iannucci) OBE (/jəˈni/; பிறப்பு 28 நவம்பர் 1963) ஒரு சுகாட்லாந்திய நகைச்சுவையாளர்,[1] எழுத்தாளர், மற்றும் இயக்குனர் ஆவார்.

எச்பிஓ தொலைக்காட்சித் தொடர் வீப் இனை உருவாக்கியவர் இவரே. இத்தொடரிற்கு இரண்டு எம்மி விருதுகளை வென்றார்

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்மாந்தோ_இயனூச்சி&oldid=2952519" இருந்து மீள்விக்கப்பட்டது