அர்மன்பிரீத் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அர்மன்பிரீத் சிங்
தனித் தகவல்
பிறப்பு 6 சனவரி 1996 (1996-01-06) (அகவை 21)
அமிர்தசர் மாவட்டம், பஞ்சாப், இந்தியா
விளையாடுமிடம் தற்காப்பாளர்
தேசிய அணி
2015-அண்மை வரை இந்தியா
Last updated on: 8 ஜூலை 2016

அர்மன்பிரீத் சிங் (Harmanpreet Singh) (பிறப்பு: 6 ஜனவரி 1996) ஓர் இந்திய வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் களத்தில் தற்காப்பு இருப்பில் விளையாடுகிறார்.[1][2] இவர் 2016 கோடைக்கால ஒலிம்பிக் இந்தியக் குழுவில் உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Harmanpreet Singh". Hockey India. பார்த்த நாள் 26 July 2016.
  2. "Harmanpreet Singh’s shift from driving tractors to being a drag-flicker". The Indian Express. பார்த்த நாள் 26 July 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்மன்பிரீத்_சிங்&oldid=2249772" இருந்து மீள்விக்கப்பட்டது