அர்னவ் சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


அர்னவ் சர்மா என்பவர் நுண்ணறிவுத் திறன் தேர்வில் முன்னிலை பெற்ற சிறுவன். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இச்சிறுவனின் அகவை 11. மென்சா நுண்ணறிவுத் திறன் தேர்வில் 162 மதிப்பெண் பெற்றுள்ளார்.

சாதனை[தொகு]

[1] ஆய்வு முறைச் சோதனைக்காக முன்கூட்டியே தயார் செய்யாமல் சர்மா பங்கேற்றுள்ளார். இச்சிறுவன் 162மதிப்பெண் பெற்று, பிரபலமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை விட இரண்டு மதிப்பெண் அதிகமாகப் பெற்றுள்ளான். மேலும் ஸ்டீபன் ஹோக்கிங் என்பவரையும் தோற்கடித்துச் சாதனை பெற்றுள்ளான். சர்மா பதினோராவது அகவையிலேயே உலகில் உள்ள அனைத்து நாடுகளின் பெயர்களும் அவற்றின் தலைநகரத்தையும் கூறும் ஆற்றல் கொண்டவனாக உள்ளான்.

வாழ்க்கை[தொகு]

[2] இந்திய வம்சாவளியைச் சார்ந்த இச்சிறுவன் ஐக்கிய இராச்சியம் நாட்டைச் சேர்ந்தவன்.

ஓய்வுழை[தொகு]

இவர் பியானோ வாசித்தல், நீச்சல் அடித்தல், புத்தகங்கள் படித்தல் ஆகியவை இவரது பொழுது போக்குகள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்னவ்_சர்மா&oldid=2710847" இருந்து மீள்விக்கப்பட்டது