அர்த்யோம் ஒலெகோவிச் நோவிசோனக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்த்யோம் ஒலெகோவிச் நோவிசோனக்
பிறப்பு27 மார்ச் 1988 (அகவை 35)
Kondopoga
படிப்புCandidate of Biology Sciences
வேலை வழங்குபவர்
  • Asterion Observatorium
  • Ka-Dar Observatory
விருதுகள்Edgar Wilson Award
இணையத்தளம்http://www.severastro.narod.ru/
கண்டுபிடித்த சிறுகோள்கள்: 20[1]
காண்க வார்ப்புரு:கண்டுபிடித்த சிறுகோள்கள் பட்டியல்

அர்த்யோம் ஒலெகோவிச் நோவிசோனக் (Artyom Olegovich Novichonok) (உருசியம்: Артём Олегович Новичонок; பிறப்பு: 27 மார்ச்சு 1988, கொந்தோபோகா, சோவியத் ஒன்றியம் (இன்றைய உருசியா) ஓர் உருசிய வானியலாளர் ஆவார்.[2] இவர் 2009 இல் இருந்து திமித்ரிசெசுத்னோவ், விளாதிமீர் கெர்க்யே, இலியோனித் இலேனின் ஆகியோருடன் இணைந்து பல சிறுகோள்களைக் கண்டுபிடித்ததாகச் சிறுகோள் மையம் அறிவித்துள்ளது. இவை அமெரிக்க செக் மவுன் வான்காணகம், நியூமெக்சிகோவின் மேகில் வான்காணகம், உருசியக் கார் தார் வான்காணகம், நிழ்னி அர்குழில் உள்ள தாவு வான்காணகம் ஆகிய இடங்களில் முறையே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[1]

இவர் P/2011 R3 (நோவிசோனக்) எனும் அலைவுநேர வால்வெள்ளியையும் 2011 இல் கண்டுபிடித்துள்ளார். மேலும் இவர் 2012 செப்டம்பரில் ஐசோன் வால்வெள்ளி எனும் மீவளைய வால்வெள்ளியை விதாலி நெவ்சுகியுடன் இணைந்து உருசிய கொந்தோபோகாவில் கண்டுபிடித்த குழுவில் ஒருவராவார்.[2]

கண்டுபிடிப்புகள்[தொகு]

2013 இல் டிராப்பிசுட்டுவழி நோக்கிய வால்வெள்ளி ஐசோன்

வால்வெள்ளிகள்[தொகு]

விதாலி நெவேசுகியுடன் இணைந்து கண்டுபிடித்த வால்வெள்ளிகள்:

  • C/2012 S1 (வால்வெள்ளி ஐசோன்), ஒரு மீவளைய வால்வெள்ளி ஆகும்.[3]
  • P/2011 R3 (நோவிசோனக்), ஒரு வியாழன் குடும்ப வால்வெள்ளி ஆகும்.[4]

கண்டுபிடித்த சிறுகோள்கள் பட்டியல்[தொகு]

228165 மெசெந்த்சேவ் 26 செப்டம்பர் 2009 228165;[A]
231649 கோரத்கிய் 17 நவம்பர் 2009 வார்ப்புரு:LoMP;[A]
(264156) 2009 WV5 17 நவம்பர் 2009 வார்ப்புரு:LoMP;[A]
(269568) 2009 WS105 25 நவம்பர் 2009 வார்ப்புரு:LoMP;[A]
274981 பெத்ரிசு 12 அக்தோபர் 2009 வார்ப்புரு:LoMP;[A]
(279340) 2009 YM6 17 திசம்பர் 2009 வார்ப்புரு:LoMP;[A]
(296747) 2009 UB1 17 அக்தோபர் 2009 வார்ப்புரு:LoMP;[A]
(296818) 2009 WW5 17 நவம்பர் 2009 வார்ப்புரு:LoMP;[A]
(328734) 2009 UA1 17 அக்தோபர் 2009 வார்ப்புரு:LoMP;[A]
(331056) 2009 WX{{{2}}} 17 நவம்பர் 2009 வார்ப்புரு:LoMP;[A]
(359847) 2011 UK352 28 செப்டம்பர் 2011 வார்ப்புரு:LoMP;[B]
(369400) 2009 WS7 18 நவம்பர் 2009 வார்ப்புரு:LoMP;[A]
(369485) 2010 UP6 16 அக்தோபர் 2010 வார்ப்புரு:LoMP;[C]
(379283) 2009 VF1 9 நவம்பர் 2009 வார்ப்புரு:LoMP;[A]
(407154) 2009 UH2 18 அக்தோபர் 2009 வார்ப்புரு:LoMP;[A]
(407228) 2009 WY10 20 நவம்பர் 2009 வார்ப்புரு:LoMP;[A]
(407231) 2009 WA25 21 நவம்பர் 2009 வார்ப்புரு:LoMP[A]
(441872) 2010 AC40 9 ஜனவரி 2010 வார்ப்புரு:LoMP;[A]
(457939) 2009 VG1 9 நவம்பர் 2009 வார்ப்புரு:LoMP;[A]
(465786) 2010 AU60 11 ஜனவரி 2010 வார்ப்புரு:LoMP;[A]
இணை கண்டுபிடிப்பாளர்:
A திமித்ரி செசுத்னோவ்
B விளாதிமீர் கெர்க்யே
C இலியோனித் இலேனின்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 12 January 2017. 21 February 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 Andrea Tabor (8 February 2013). "An interview with Comet ISON's co-discoverer". 21 February 2017 அன்று பார்க்கப்பட்டது.
  3. Profile at Petrozavodsk State University
  4. "JPL Small-Body Database Browser: P/2011 R3 (Novichonok)" (2014-04-17 last obs.). Jet Propulsion Laboratory. 21 February 2017 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]