அர்தகன்
அர்தகன் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: Lua error in package.lua at line 80: module 'Module:ISO 3166/data/IR' not found.[1] | |
நாடு | ஈரான் |
மாகாணம் | யாசுது |
கவுண்டி | அர்தகன் |
மாவட்டம் | மத்திய மாவட்டம் |
மக்கள்தொகை (2016)[2] | |
• மொத்தம் | 75,271 |
நேர வலயம் | ஒசநே+3:30 (ஈரானிய சீர் நேரம்) |
அர்தகன் (Ardakan), ஈரான் நாட்டின் மத்தியில் உள்ள யாசுது மாகாணத்தின் வடக்கில் அமைந்த அர்தகன் கவுண்டி மற்றும் அர்தகன் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும்.[3]
அர்தகன் என்பதற்கு பாரசீக மொழியில் புனித இடம் அல்லது தூய்மையான இடம் என்று பொருள். பண்டைய சரதுசம் சமயம் தொடர்பான இடங்கள் இந்நகரத்தில் உள்ளது. முன்னாள் ஈரான் அதிபர் முகமது கத்தாமியின் பிறந்த இடம் அர்தகன் நகரம் ஆகும். இந்நகரத்தின் கம்பளம் புகழ்பெற்றது
அர்தகன் நகரத்திற்கு வடக்கில் யுரேனியம் செறிவூட்டும் நிலையம் உள்ளது. [4][5]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, அர்தகன் நகரம் 16,198 குடும்பங்களும், 56,776 மக்கள் தொகையும் கொண்டிருந்தது.[6]2016ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இதன் மகக்ள் தொகை 75,271 ஆகும்.[2]இது ஈரானின் தேசியத் தலைநகரம் தெகுரானுக்கு தென்கிழக்கே 568 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
படக்காட்சிகள்
[தொகு]பழைய அர்தகன் நகரத்தின் கட்டிடங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ OpenStreetMap contributors (28 February 2023). "Ardakan, Ardakan County" (Map). OpenStreetMap (in பெர்ஷியன்). பார்க்கப்பட்ட நாள் 28 February 2023.
- ↑ 2.0 2.1 "Census of the Islamic Republic of Iran, 1395 (2016)". AMAR (in பெர்ஷியன்). The Statistical Center of Iran. p. 21. Archived from the original (Excel) on 18 November 2020. பார்க்கப்பட்ட நாள் 19 December 2022.
- ↑ "Approval of the organization and chain of citizenship of the elements and units of the national divisions of Yazd province centered on Yazd city". Lamtakam (in பெர்ஷியன்). Ministry of Interior, Council of Ministers. 21 June 1369. Archived from the original on 18 December 2023. பார்க்கப்பட்ட நாள் 18 December 2023.
- ↑ Ardakan Yellowcake Production Plant
- ↑ "Ardekan (Ardakan) Nuclear Fuel Site". GlobalSecurity.org. பார்க்கப்பட்ட நாள் 29 February 2012.
- ↑ "Census of the Islamic Republic of Iran, 1390 (2011)". Syracuse University (in பெர்ஷியன்). The Statistical Center of Iran. p. 21. Archived from the original (Excel) on 20 January 2023. பார்க்கப்பட்ட நாள் 19 December 2022.
மேலும் படிக்க
[தொகு]- Dormohamadi, Mansoure (24 July 2020). "Typology of Historical Houses in Muzaffarid Era: Case Study of Ardakan City, Yazd, Iran". The International Archives of the Photogrammetry, Remote Sensing and Spatial Information Sciences (Valencia, Spain) XLIV-M-1-2020: 945–952. doi:10.5194/isprs-archives-XLIV-M-1-2020-945-2020. Bibcode: 2020ISPAr44M1..945D. https://www.researchgate.net/publication/343198100.
வெளி இணைப்புகள்
[தொகு]- Farshid Sāmāni, Ardakān, In a Thoughtful Mood (Ardakān, Sar dar Garibān), in Persian, Jadid Online, 16 April 2010.
- Audio slideshow (5 min 31 sec)