அர்ஜினூசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாரம்பரியக் காலத்தில், அர்ஜினூசே (Arginusae, பண்டைக் கிரேக்கம்Ἀργινοῦσαι Arginousai ) என்று அறியப்பட்டது நவீன துருக்கியின் கடலோரம் உள்ள டிகிலி தீபகற்பத்தில் உள்ள மூன்று தீவுகளைக் குறிப்பதாகும். இது பெலோபொன்னேசியன் போரின் போது அர்ஜினூசே சமரின் தளமாக அறியப்படுகிறது. இதில் உள்ள பெரிய தீவில் கேனே நகரம் உருவான பிறகு இவை கூட்டாக கனேயா என்றும் குறிப்பிடப்பட்டன. தற்போது இரண்டு தீவுகளே எஞ்சியுள்ளன. அதே சமயம் மூன்றாவது மற்றும் பெரிய தீவானது நவீன சிற்றூரான படேம்லிக்கு அருகில் பிரதான நிலப்பகுதியுடன் இணைந்துபோயுள்ளது. [1] [2] [3] [4]

  • பாஸ்டன் தீவுகள்

அர்ஜினூசி பழங்கால நகரமான கேனேயின் தளமாகும் .

அர்ஜினூசி (Arginusae and Argennusa) என்ற பெயரானது பண்டைய கிரேக்க arginóeis, argennóeis (ἀργινόεις, ἀργεννόεις) சொல்லான, "பிரகாசமான-பிரகாசம்" என்பதிலிருந்து வந்தவை. [5] [6]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ஜினூசி&oldid=3440839" இருந்து மீள்விக்கப்பட்டது