அர்ஜன்டைன் ஓவியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Ceiling frescoes in Galerías Pacífico of Buenos Aires created in by Lino Enea Spilimbergo, Demetrio Urruchúa, Antonio Berni, Juan Carlos Castagnino y Manuel Colmeiro Guimarás.

அர்ஜன்டீனிய ஓவியங்கள் என்பது அர்ஜென்டினா பகுதியில் நூற்றுக்கணக்கான வருடங்களாக பலரால் வரையப்பட்ட ஓவியங்களை குறிக்கும் தொடராகும்

பத்தொன்பதாம் நூற்றாண்டு[தொகு]

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பல வெளிமாநில ஓவியர்கள் அர்ஜென்டினாவிற்கு வருகை புரிந்தனர். தங்கள் படைப்புகளை இங்கேயே விட்டுச்சென்றனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவில் அர்ஜென்டினாவில் முதன்முதலாக கலை நிறுவனங்கள் நிறுவப்பட்டன.

ஐரோப்பாவிற்கு மக்கள் பலர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் குடிபேயர்ந்தனர். இதனால் ஐரோப்பிய ஓவியங்களுக்கும் அர்ஜென்டினாவின் ஓவியங்களுக்கும் சம்பந்தம் ஏற்ப்பட்டது.


இருபதாம் நூற்றாண்டு[தொகு]

1902இல் மார்டின் மால்ஹார்ரோ என்பவர் ஒரு புது விதமான ஓவியத்தை வெளியிட்டார். பின்னர் மற்ற ஓவியர்களும் அவரை பின் தொடர்ந்தனர்.

அர்ஜென்டினாவின் சுதந்திர போராட்டங்கள் நடந்த 1920களில் ஓவியக் கலை நன்றாக வளர்ச்சியடைந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ஜன்டைன்_ஓவியங்கள்&oldid=1988210" இருந்து மீள்விக்கப்பட்டது