அர்ச்சனா மகந்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்ச்சனா மகந்தா
Archana Mahanta
ககன் மகந்தா மற்றும் இரன் பட்டாச்சார்யாவுடன் அர்ச்சனா மகந்தா
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்অৰ্চনা মহন্ত
பிறப்பு(1949-03-18)18 மார்ச்சு 1949 [1]
குவகாத்தி, அசாம், இந்தியா
இறப்பு27 ஆகத்து 2020(2020-08-27) (அகவை 71)[2]
குவகாத்தி, அசாம், இந்தியா
இசை வடிவங்கள்கிராமிய இசை
தொழில்(கள்)பாடகர்

அர்ச்சனா மகந்தா (Archana Mahanta) இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடகியாவார். அர்ச்சனா மகந்தாவும் இவரது மறைந்த கணவர் ககேன் மகந்தாவும் அசாமிய நாட்டுப்புற இசையை பிரபலப்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் மகத்தான பங்களிப்பை செய்துள்ளனர். இசைத் தம்பதிகள் அடிக்கடி ஒன்றாக இணைந்து பல காதல் பாடல்களைப் பாடினர்.[3]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

அர்ச்சனா மகந்தா அசாமிய நாட்டுப்புற பாடகர் ககன் மகந்தாவின் மனைவியும் பிரபல பாடகர் பாபோனின் தாயாருமாவார்.[4]

சிறப்புகள்[தொகு]

அர்ச்சனா-ககன் மகந்தா இணையின் சில பிரபலமான பாடல்கள்:[5][6]

  • போர் துபோரியா
  • எ பூல் பா ஆலிச்சா யாலிச்சா
  • பால் லாகி செய் ஓ
  • சேட்டோ மாடில்
  • யூண்டி உலலே தோரடி உல்லோ

இறப்பு[தொகு]

அர்ச்சனா மகந்தா நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பார்கின்சன் நோயால் அவதிப்பட்டார்.[7][8] 2020 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 27 அன்று இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "অৰ্চনা মহন্ত আছিল অসমীয়া ছবিৰো নায়িকা". Asomiya Pratidin (in அஸ்ஸாமீஸ்). 27 August 2020. பார்க்கப்பட்ட நாள் 27 August 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. "Veteran Assamese singer Archana Mahanta passes away". The Indian Express (in ஆங்கிலம்). 27 August 2020. பார்க்கப்பட்ட நாள் 27 August 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  3. "Veteran Assamese singer Archana Mahanta dies in Guwahati. Assam CM mourns demise". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 August 2020.
  4. "Papon's mother and noted Assamese singer Archana Mahanta passes away". Hindustan Times (in ஆங்கிலம்). 27 August 2020. பார்க்கப்பட்ட நாள் 27 August 2020.
  5. "Archana Mahanta Songs on Gaana". Gaana.
  6. "Khagen Mahanta and Archana Mahanta Songs". Enajori. Archived from the original on 2021-01-28. பார்க்கப்பட்ட நாள் 2021-08-16.
  7. "Angaraag 'Papon' Mahanta's mother and noted singer Archana Mahanta passes away". The Sentinel (in ஆங்கிலம்). 27 August 2020. பார்க்கப்பட்ட நாள் 27 August 2020.
  8. "Archana Mahanta, who took Assamese folk music to new heights, dies at 72". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 August 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ச்சனா_மகந்தா&oldid=3931096" இலிருந்து மீள்விக்கப்பட்டது