உள்ளடக்கத்துக்குச் செல்

அர்ச்சனா ஜோஸ் கவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்ச்சனா கவி
அர்ச்சனா கவி
பிறப்புஅர்ச்சனா ஜோஸ் கவி
4 சனவரி 1990 (1990-01-04) (அகவை 35)
புது தில்லி, இந்தியா
இருப்பிடம்கொச்சி, இந்தியா
பணிநடிகை தொலைக்காட்சித் தொகுப்பாளினி
செயற்பாட்டுக்
காலம்
2009–நடப்பு
சமயம்செயிண்ட் தாமஸ் கிறித்துவர்

அர்ச்சனா ஜோஸ் கவி, ஓர் இந்தியத் திரைப்பட நடிகை. இவர் லால் ஜோஸ் இயக்கிய நீலத்தாமரா என்னும் மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானார்.[1] இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2009 நீலத்தாமரா[2] குஞ்சிமாலு மலையாளம் ஏசியாநெட் புதுமுக நடிகைக்கான விருது
2010 மம்மி & மி ஜெவெல் மலையாளம் சிறந்த இணையருக்கான ஏசியாநெட் விருது (குஞ்சக்கோ போபன் உடன்)
சிறந்த மலையாள நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு முன்மொழியப்பட்டார்
பெஸ்ட் ஆஃப் லக் நீத்து மலையாளம்
2011 சால்ட் என் பெப்பெர் பூஜா நாயர் மலையாளம் சிறப்புத் தோற்றம்
2012 அரவான்[3] சிமிட்டி தமிழ்
ஸ்பானிஷ் மசாலா லில்லிகுட்டி மலையாளம் சிறப்புத் தோற்றம்
நாடோடி மன்னன் ஆதிரா மலையாளம் படப்பிடிப்பில்
பேங்கிள்ஸ் மலையாளம் படப்பிடிப்பில்
மழவில்லிநத்தம் வரே ரபியா மலையாளம் படப்பிடிப்பில்
ஞானக் கிறுக்கன் தமிழ் படப்பிடிப்பில்
குக்கிலியர் மலையாளம் படப்பிடிப்பில்
அபியும் ஞானும் அபிராமி மலையாளம் படப்பிடிப்பில்
பேக்பெஞ்ச் ஸ்டூடண்ட் பிரியங்கா தெலுங்கு படப்பிடிப்பில்
ஹனிபீ மலையாளம் படப்பிடிப்பில்
ஒன்ஸ் அப்பான் எ டைம் மலையாளம் படப்பிடிப்பில்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "நடிகை சென்ற கார் மீது மெட்ரோ ரெயில் பால கான்கிரீட் கல் விழுந்து விபத்து". Dailythanthi.com. 2019-06-07. Retrieved 2021-11-04.
  2. Correspondent, Vikatan. "அக்கட தேசத்து அழகிகள்!". www.vikatan.com/. Retrieved 2021-11-04. {{cite web}}: |last= has generic name (help)
  3. Dinamalar (2012-02-16). "அரவான் அர்ச்சனாவை விரும்பிய முன்னணி ஹீரோக்கள்!". தினமலர் - சினிமா. Retrieved 2021-11-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ச்சனா_ஜோஸ்_கவி&oldid=4114622" இலிருந்து மீள்விக்கப்பட்டது