அர்சோலா

ஆள்கூறுகள்: 29°44′1.5468″N 76°26′17.7792″E / 29.733763000°N 76.438272000°E / 29.733763000; 76.438272000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்சோலா
Harsola
கிராமம்
அர்சோலா Harsola is located in அரியானா
அர்சோலா Harsola
அர்சோலா
Harsola
இந்தியாவின் அரியானாவில் அமைவிடம்
அர்சோலா Harsola is located in இந்தியா
அர்சோலா Harsola
அர்சோலா
Harsola
அர்சோலா
Harsola (இந்தியா)
ஆள்கூறுகள்: 29°44′1.5468″N 76°26′17.7792″E / 29.733763000°N 76.438272000°E / 29.733763000; 76.438272000
நாடு இந்தியா
மாநிலம்அரியானா
மாவட்டம்கைத்தல் மாவட்டம்
அரசு
 • வகைLocal government
 • நிர்வாகம்இந்தியாவின் ஊராட்சி மன்றம்
பரப்பளவு[1]
 • மொத்தம்13.90 km2 (5.37 sq mi)
ஏற்றம்237 m (778 ft)
மக்கள்தொகை (2011)[2]
 • மொத்தம்4,937
 • அடர்த்தி360/km2 (920/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்இந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்136027
தொலைபேசிக் குறியீடு01746
வாகனப் பதிவுஎச் ஆர்-08
இந்தியாவில் படிப்பறிவு
  • 61.69% (total)
  • 73.70% (male)
  • 47.26% (female)
Sex ratio841 /[3]

அர்சோலா (Harsola, Kaithal) இந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ள கைத்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும்.[4] மாவட்டத் தலைமையகமான கைத்தலில் இருந்து 10 கிலோமீட்டர்கள் (6.2 mi) தொலைவில் அமைந்துள்ளது. அர்சோலா கிராமத்தின் மாவட்டம் மற்றும் துணை மாவட்டத் தலைமையகம் இரண்டும் கைத்தல் நகரமேயாகும். 2009 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, அர்சோலா கிராமம் ஒரு கிராம பஞ்சாயத்து ஆகும்.

மக்கள்தொகையியல்[தொகு]

அஎரோலா கிராமத்தின் பெரும்பாலான மக்கள் இந்துக்கள் ஆவர். பரவலாக பேசப்படும் மொழி அரியான்வி .மொழியாகும்.

பள்ளிகள்[தொகு]

  • அரசு முதியோர் மேல்நிலைப் பள்ளி.
  • எம்டிஎம் (மாசுடர் டெக் சந்த் நினைவு) பொதுப் பள்ளி
  • சரசுவதி பொதுப் பள்ளி

போக்குவரத்து[தொகு]

புதிய கைத்தல் ஆல்ட்டு இரயில் நிலையம் மற்றும் கைத்தல் இரயில் நிலையம் ஆகிய இரண்டும் .அர்சோலா கிராமத்திற்கு அருகிலுள்ள இரயில் நிலையங்களாகும்.

கைத்தல் பேருந்து நிலையத்திலிருந்து தில்லி, இசார், சண்டிகர், சம்மு மற்றும் பல இடங்களுக்கும் பேருந்து சேவைகள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Harsola Village in Kaithal (Kaithal) Haryana villageinfo.in". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 1 September 2017.
  2. "Harsola Village Population - Kaithal". census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 1 September 2017.
  3. "Harsola Village Population - Kaithal - Kaithal, Haryana". Census Commission of India. பார்க்கப்பட்ட நாள் 1 September 2017.
  4. "NIC-Kaithal" (PDF). Archived from the original (PDF) on 16 November 2017. பார்க்கப்பட்ட நாள் 18 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்சோலா&oldid=3860958" இலிருந்து மீள்விக்கப்பட்டது