உள்ளடக்கத்துக்குச் செல்

அர்சுன் சிங் பாம்ணீயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்சுன் சிங் பாம்ணீயா
மாநில அமைச்சர், பழங்குடியினர் பகுதி மேம்பாடு (IC), PHED, நிலத்தடி நீர், இராஜஸ்தான் அரசு
பதவியில்
நவம்பர் 2021  திசம்பர் 2023
பின்னவர்பாபுலால் கராதி
மாநில அமைச்சர், இராஜஸ்தான் அரசு
பதவியில்
திசம்பர் 2018  நவம்பர் 2021
இராசத்தான் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
திசம்பர் 2018
தொகுதிபான்சுவாரா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசெப்டம்பர் 5, 1963 (1963-09-05) (அகவை 62)
மால்வாசா, பான்சுவாரா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சுர்தா தேவி

அர்சுன் சிங் பாம்ணீயா (Arjun Singh Bamniya) (பிறப்பு:செப்டம்பர் 5,1963) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் இராசத்தான் அரசாங்கத்தின் முன்னாள் மாநில அமைச்சர் ஆவார். இவர் இராசத்தான் மாநில சட்டமன்றத்திலுள்ள பான்சுவாரா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்றத் உறுப்பினராக உள்ளார்.[1] , இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஆவார்.[2][3]

அரசியல்

[தொகு]

2023 இல் நடைபெற்ற இராசத்தான் சட்டமன்றத் தேர்தலில் பான்சுவாரா சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட அர்சுன் சிங் 93017 வாக்குகளைப் பெற்று, தனது நெருங்கிய போட்டியாளரான பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் தன் சிங்கை விட 1400 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.[4]

தேர்தல் முடிவுகள்

[தொகு]
இராசத்தான் சட்டமன்றத் தேர்தல்-2023:பான்சுவாரா[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு அர்சுன் சிங் பாம்ணீயா 93017 40.54
பா.ஜ.க தன் சிங் ராவத் 91617 39.93
வாக்கு வித்தியாசம் 1400
பதிவான வாக்குகள் 229452
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Banswara Assembly Election Results 2023 Highlights: INC's Arjun Singh Bamaniya wins Banswara with 93017 votes". India Today. 3 December 2023.
  2. "पोर्टल, राजस्थान सरकार". banswara.rajasthan.gov.in. Retrieved 2023-05-03.[not in citation given]
  3. "Banswara Assembly Election Results 2023 Highlights: INC's Arjun Singh Bamaniya wins Banswara with 93017 votes". India Today. 3 December 2023.
  4. "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 164 - Banswara (Rajasthan)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-11-01.
  5. "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 164 - Banswara (Rajasthan)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்சுன்_சிங்_பாம்ணீயா&oldid=4461355" இலிருந்து மீள்விக்கப்பட்டது