அர்சாத் அயூப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அர்சாத் அயூப்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 13 32
ஓட்டங்கள் 257 116
மட்டையாட்ட சராசரி 17.13 11.59
100கள்/50கள் -/1 -/-
அதியுயர் ஓட்டம் 57 31*
வீசிய பந்துகள் 3663 1769
வீழ்த்தல்கள் 41 31
பந்துவீச்சு சராசரி 35.07 39.22
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
3 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 5/50 5/21
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/- 5/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

அர்சாத் அயூப் (Arshad Ayub, பிறப்பு: ஆகத்து 2. 1958, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இதுவரை 13 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 32 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1987 இலிருந்து 1990 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்சாத்_அயூப்&oldid=2718878" இருந்து மீள்விக்கப்பட்டது