அர்குப்பிசைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அர்குப்பிசைட்டு (Arcubisite) என்பது Ag6CuBiS4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். சல்போவுப்புக் கனிமமான இது கிரையோலைட்டு கனிமத்துடன் கிரீன்லாந்தில் கிடைக்கிறது. இக்கனிமத்தின் பகுதிக் கூறுகளான அர்கெண்டம், குப்ரம் மற்றும் பிசுமத் ஆகிய தனிமங்களின் முதல் சில எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு அர்குப்பிசைட்டு என்ற பெயர் உருவாக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்குப்பிசைட்டு&oldid=2686620" இருந்து மீள்விக்கப்பட்டது