அர்கிஸ்தான் மாவட்டம்
தோற்றம்
அர்கிஸ்தான் மாவட்டம்
ارغستان | |
|---|---|
கந்தகார் மாகாணத்தின் மாவட்டங்கள் | |
| ஆள்கூறுகள்: 31°31′15″N 66°33′15″E / 31.52083°N 66.55417°E | |
| நாடு | |
| மாகாணம் | கந்தகார் மாகாணம் |
| Center | அர்கந்த்தாப் நகரம் |
| மக்கள்தொகை (2006) | |
| • மொத்தம் | 30,500 |
| நேர வலயம் | + 4.30 |
அர்கிஸ்தான் மாவட்டம் (Arghistan District), ஆப்கானித்தான் நாட்டின் கந்தகார் மாகாணத்தில் உள்ளது. இதன் தலைமையிடம் அர்கிஸ்தான் நகரம் ஆகும். இந்நகரம் நாட்டின் தலைநகரான காபூலுக்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இம்மாவட்டத்தில் அர்கிஸ்தான் ஆறு பாய்கிறது.அர்கிஸ்தான் மாவட்டத்தின் தெற்கில் ஸ்பின் போல்டாக் மாவட்டம், மேற்கில் தாமன் மாவட்டம், வடக்கில் சாபுல் மாகாணம், கிழக்கில் மரூப் மாவட்டம், தெற்கில் பாக்கித்தான் நாடும் உள்ளது.
வரலாறு
[தொகு]2007ல் அமெரிக்கப் படைகள் அர்கிஸ்தான் மாவட்டத்தை மறுசீரமைக்கும் பணியில் ஈடுபட்டது. [1] 2014-இல் அமெரிக்கப் படைகள் இம்மாவட்டத்திலிருந்து வெளியேறிதும், ஆப்கான் தேசிய பாதுகாப்புப் படைகள் இம்மாவட்டத்தின் பொறுப்பை ஏற்றது. டிசம்பர் 2020-இல் 1,26,000 கன மீட்டர் நீரைத் தேக்கும் அளவிற்கு அணை நிறுவப்பட்டது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "United States Institute of Peace - Association for Diplomatic Studies and Training - Afghanistan Experience Project" (PDF). United States Institute of Peace. Archived from the original (PDF) on 2007-10-10. Retrieved 2007-10-12.
- ↑ "Newly-built dam inaugurated in drought-hit Arghistan". Pajhwok Afghan News. December 16, 2020. https://pajhwok.com/2020/12/16/newly-built-dam-inaugurated-in-drought-hit-arghistan/.