உள்ளடக்கத்துக்குச் செல்

அர்கந்தாப் மாவட்டம், கந்தகார்

ஆள்கூறுகள்: 31°39′17″N 65°38′58″E / 31.65472°N 65.64944°E / 31.65472; 65.64944
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்கந்தாப் மாவட்டம்
ارغنداب
மாவட்டம்
பாபா வாலி நினைவிடம்
பாபா வாலி நினைவிடம்
அர்கந்தாப் மாவட்டம் is located in ஆப்கானித்தான்
அர்கந்தாப் மாவட்டம்
அர்கந்தாப் மாவட்டம்
ஆப்கானித்தானின் கந்தகார் மாகாணத்தில் அர்கந்தாப் மாவட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 31°39′17″N 65°38′58″E / 31.65472°N 65.64944°E / 31.65472; 65.64944
நாடு ஆப்கானித்தான்
மாகாணம்கந்தகார் மாகாணம்
Centerஅர்கந்தாப் நகரம்
ஏற்றம்
1,112 m (3,648 ft)
மக்கள்தொகை
 (2006)
 • மொத்தம்54,900
நேர வலயம்+ 4.30
இணையதளம்Arghandab.gov
கந்தகார் மாகாணத்தின் 13 மாவட்டங்கள்

அர்கந்தாப் மாவட்டம் (Arghandab District, Kandahar), ஆப்கானித்தான் நாட்டின் தென்கிழக்கில் உள்ள கந்தகார் மாகாணத்தில் அமைந்துள்ளது[1]. இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் அர்கந்தாப் நகரம் ஆகும். அர்கந்தாப் நகரம், கந்தகார் மாகாணத் தலைநகரான கந்தகாருக்கு வடமேற்கே 9.2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அர்கந்தாப் நகரத்தை கந்தகாரின் நுழைவாயில் என அழைப்பர்.

பொருளாதாரம்

[தொகு]

இம்மாவட்டத்தில் அர்கந்தாப் ஆறு பாய்கிறது. இதன் முக்கிய பயிர்த்தொழில்கள் திராட்சைத் தோட்டம், மாதுளைத் தோட்டம், பிளம்ஸ் தோட்டம் மற்றும் கஞ்சா செடிகள் ஆகும். இம்மாவட்டம் கடல்மட்டத்திலிருந்ந்து 3648 அடி உயரத்தில் உள்ளது. 2006ஆம் ஆண்டில் இம்மாவட்ட மக்கள் தொகை 54,900.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Johnson, Thomas H.; Adamec, Ludwig W. (2021-05-15). Historical Dictionary of Afghanistan (in ஆங்கிலம்). Rowman & Littlefield. ISBN 978-1-5381-4929-4.