உள்ளடக்கத்துக்குச் செல்

அரோவா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரோவா சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 121
Map
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்வடக்கு 24 பர்கனா மாவட்டம்
மக்களவைத் தொகுதிபாசிர்காத் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்186,578
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சேக் ரபியுல் இசுலாம்
கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

அரோவா சட்டமன்றத் தொகுதி (Haroa Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது வடக்கு 24 பர்கனா மாவட்டத்தில் அமைந்துள்ளது. அரோவா, பாசிர்காத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1971 கங்காதர் பிரமாணிக் இந்திய தேசிய காங்கிரசு
1972
1977 இச்சிதியா ரஞ்சன் மண்டல் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1982
1987
1991
1996
2001
2006 அசிம் குமார் தாசு
2011 சுல்ஃபிகார் முல்லா அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
2016 இசுலாம் எஸ். நூருல் (ஆஜி)
2021

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021:அரோவா [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திரிணாமுல் காங்கிரசு இசுலாம் எஸ். நூருல் (ஹாஜி) 130398 57.34%
இமமு குதுப்தீன் பதே 49420 21.73%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 227395
திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Haroa". chanakyya.com. Retrieved 2025-05-05.
  2. "Haroa Assembly Constituency Election Result". resultuniversity.com.
  3. "Haroa Assembly Constituency Election Result". resultuniversity.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரோவா_சட்டமன்றத்_தொகுதி&oldid=4276343" இலிருந்து மீள்விக்கப்பட்டது