அரோரா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| அரோரா | |
|---|---|
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | சகாரன்பூர் மாவட்டம் |
| நிறுவப்பட்டது | 1951 (நீக்கம்-2008) |
அரோரா சட்டமன்றத் தொகுதி (Harora Assembly constituency), இந்தியாவின் உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் 425 தொகுதிகளில் ஒன்றாக இருந்தது. இது சகாரன்பூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும், சகாரன்பூர் மக்களவைத் தொகுதியின் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகவும் இருந்தது. அரோரா சட்டமன்றத் தொகுதி 1957இல் நடைமுறைக்கு வந்தது. மேலும் "பாராளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணய உத்தரவு, 2008"இன் விளைவாக 2008இல் இந்த தொகுதி நீக்கப்பட்டது.[1][2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| # | சட்டமன்றம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | முதல் | வரை | நாட்கள் | மேற் | |
|---|---|---|---|---|---|---|---|---|
| 01 | 2ஆவது | ஜெய் கோபால் | இந்திய தேசிய காங்கிரசு |
ஏப்ரல்-1957 | மார்ச்-1962 | 1,800 | [4] | |
| 02 | 3ஆவது | ஜெய் கோபால் | மார்ச்-1962 | மார்ச்-1967 | 1,828 | [5] | ||
| 03 | 4ஆவது | சகுந்தலா தேவி | மார்ச்-1967 | ஏப்ரல்-1968 | 402 | [6] | ||
| 04 | 5ஆவது | சகுந்தலா தேவி | பெப்ரவரி-1969 | மார்ச்-1974 | 1,832 | [7] | ||
| 05 | 6ஆவது | சகுந்தலா தேவி | மார்ச்-1974 | ஏப்ரல்-1977 | 1,153 | [8] | ||
| 06 | 7ஆவது | பிம்லா இராகேசு | ஜனதா கட்சி |
சூன்-1977 | பெப்ரவரி-1980 | 969 | [9] | |
| 07 | 8ஆவது | பிம்லா இராகேசு | சூன்-1980 | மார்ச்-1985 | 1,735 | [10] | ||
| 08 | 9ஆவது | பிம்லா இராகேசு | லோக்தளம் | மார்ச்-1985 | நவம்பர்-1989 | 1,725 | [11] | |
| 09 | 10ஆவது | பிம்லா இராகேசு | ஜனதா தளம் |
திசம்பர்-1989 | ஏப்ரல்-1991 | 488 | [12] | |
| 10 | 11ஆவது | பிம்லா இராகேசு | சூன்-1991 | திசம்பர்-1992 | 533 | [13] | ||
| 11 | 12ஆவது | மனோகர் சிங் | பாரதிய ஜனதா கட்சி |
திசம்பர்-1993 | அக்டோபர்-1995 | 693 | [14] | |
| 12 | 13ஆவது | மாயாவதி | பகுஜன் சமாஜ் கட்சி |
அக்டோபர்-1996 | மே-2002 | 1,967 | [15] | |
| 13 | 14ஆவது | மாயாவதி | பெப்ரவரி-2002 | மே-2007 | 1,902 | [16] | ||
| 14 | 15ஆவது | ஜெக்பால் | மே-2007 | மார்ச்-2012 | 1,762 | [17] | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2007
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பசக | ஜெக்பால் | 82,343 | 49.65 | ||
| சமாஜ்வாதி கட்சி | விமலா இராகேசு | 52,189 | 31.47 | ||
| பா.ஜ.க | ஜெக்பால் சிங் | 21,382 | 12.89 | ||
| சுயேச்சை | சுசுமா கவுதம் | 1,700 | 0.01 | N/A | |
| பிறர் | 10 பேர் | 8,202 | 4.94 | N/A | |
| வாக்கு வித்தியாசம் | 30,154 | 18.18 | ▼ 1.31 | ||
| பதிவான வாக்குகள் | |||||
| பசக கைப்பற்றியது | மாற்றம் | ||||
2002
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பசக | மாயாவதி குமாரி | 70,800 | 47.76 | ▼ 1.81 | |
| சமாஜ்வாதி கட்சி | விமலா இராகேசு | 41,899 | 28.27 | ▼ 5.25 | |
| சுயேச்சை | மோகர் சிங் | 15,378 | 10.37 | N/A | |
| பா.ஜ.க | மகிபால் சிங் | 12,811 | 8.64 | ▼ 7.72 | |
| காங்கிரசு | குசும் | 2,669 | 1.80 | N/A | |
| பிறர் | 6 பேர் | 4,678 | 3.15 | N/A | |
| வாக்கு வித்தியாசம் | 28,901 | 19.49 | |||
| பதிவான வாக்குகள் | 148,238 | 60.72 | ▼ 15.52 | ||
| பசக கைப்பற்றியது | மாற்றம் | ||||
1996
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பசக | மாயாவதி குமாரி | 70,800 | 47.76 | ▼ 1.81 | |
| சமாஜ்வாதி கட்சி | விமலா இராகேசு | 41,899 | 28.27 | ▼ 5.25 | |
| சுயேச்சை | மோகர் சிங் | 15,378 | 10.37 | N/A | |
| பா.ஜ.க | மகிபால் சிங் | 12,811 | 8.64 | ▼ 7.72 | |
| காங்கிரசு | குசும் | 2,669 | 1.80 | N/A | |
| பிறர் | 6 பேர் | 4,678 | 3.15 | N/A | |
| வாக்கு வித்தியாசம் | 28,901 | 19.49 | |||
| பதிவான வாக்குகள் | 148,238 | 60.72 | ▼ 15.52 | ||
| பசக கைப்பற்றியது | மாற்றம் | ||||
1993
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | மோகர் சிங் | 40,692 | 31.45 | ||
| ஜனதா தளம் | விபிலா இராகேசு | 37,601 | 29.06 | ▼ 18.19 | |
| சமாஜ்வாதி கட்சி | நாதுராம் | 28,258 | 21.84 | N/A | |
| காங்கிரசு | சகுந்தலா | 16,785 | 12.97 | ||
| பிறர் | 12 பேர் | 3,847 | 2.91 | N/A | |
| வாக்கு வித்தியாசம் | 3,091 | 2.39 | ▼ 13.95 | ||
| பதிவான வாக்குகள் | 129,386 | 69.87 | |||
| ஜனதா தளம் இடமிருந்து பா.ஜ.க பெற்றது | மாற்றம் | ||||
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| ஜனதா தளம் | விமலா இராகேசு | 48,644 | 47.25 | N/A | |
| பா.ஜ.க | மோகர் சிங் | 31,825 | 30.91 | N/A | |
| காங்கிரசு | சாமன் லால் சாமன் | 9,707 | 9.43 | N/A | |
| ஜனதா கட்சி | நாத்லு | 4,740 | 4.60 | N/A | |
| பசக | பூல் சிங் | 3,601 | 3.50 | N/A | |
| பிறர் | 10 பேர் | 4,440 | 4.31 | N/A | |
| வாக்கு வித்தியாசம் | 16,819 | 16.34 | N/A | ||
| பதிவான வாக்குகள் | 107,196 | 63.91 | N/A | ||
| ஜனதா தளம் கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Uttar Pradesh Delimitation Old & New, 2008". Chief Electoral Officer of Uttar Pradesh இம் மூலத்தில் இருந்து 13 November 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111113181505/http://ceouttarpradesh.nic.in/Instructions/delimitation_Old_New.pdf.
- ↑ "Delimitation Order: 53-55". Election Commission of India official website. http://eci.nic.in/eci_main/eci_publications/books/deli/DC-FINAL%20ORDER-53-55.pdf.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". Election Commission of India official website. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf.
- ↑ "1957 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1957/StatRep_UP_1957.pdf. பார்த்த நாள்: February 26, 2015.
- ↑ "1962 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/statisticalreports/SE_1962/StatRep_UP_1962.pdf. பார்த்த நாள்: February 26, 2015.
- ↑ "1967 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/statisticalreports/SE_1967/Statistical%20Report%20Uttar%20Pradesh%201967%20.pdf. பார்த்த நாள்: February 26, 2015.
- ↑ "1969 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/statisticalreports/SE_1969/Statistical%20Report%201969%20Uttar%20Pradesh.pdf. பார்த்த நாள்: February 26, 2015.
- ↑ "1974 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1974/Statistical%20Report%20Uttar%20Pradesh%201974.pdf. பார்த்த நாள்: February 26, 2015.
- ↑ "1977 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1977/Statistical%20Report%20Uttar%20Pradesh%201977.pdf. பார்த்த நாள்: February 26, 2015.
- ↑ "1980 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1980/Statistical%20Report%20Uttar%20Pradesh%201980.pdf. பார்த்த நாள்: February 26, 2015.
- ↑ "1985 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1985/Statistical%20Report%20Uttar%20Pradesh%201985.pdf. பார்த்த நாள்: February 26, 2015.
- ↑ "1989 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1989/Statistical%20Report_%20UP_1989.pdf. பார்த்த நாள்: February 26, 2015.
- ↑ "1991 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1991/Stat_Rep_UP_91.pdf. பார்த்த நாள்: February 26, 2015.
- ↑ "1993 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1993/StatisticalReport_UP_1993.pdf. பார்த்த நாள்: February 26, 2015.
- ↑ "1996 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1996/StatisticalReport-UP96.pdf. பார்த்த நாள்: February 26, 2015.
- ↑ "2002 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2002/Stat_rep_UP_2002.pdf. பார்த்த நாள்: February 26, 2015.
- ↑ "2007 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2007/StatReport_AS_2007_UTTAR_PRADESH.pdf. பார்த்த நாள்: February 26, 2015.