அரோன் பைபெர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அரோன் பைபெர்
பிறப்புஅரோன் ஜூலியோ மானுவல் பைபெர் பார்பெரோ
29 மார்ச்சு 1997 (1997-03-29) (அகவை 24)
பெர்லின், ஜெர்மனி
குடியுரிமைசெருமானியர்
எசுப்பானியர்
பணிநடிகர்
பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
2005-இன்று வரை
துணைவர்ஜோசபின் வால்ஷ்

அரோன் ஜூலியோ மானுவல் பைபெர் பார்பெரோ (ஆங்கில மொழி: Arón Julio Manuel Piper Barbero) (பிறப்பு: 29 மார்ச்சு 1997) என்பவர் எசுப்பானிய நாட்டு நடிகர் மற்றும் பாடகர் ஆவார்.[1] இவர் நெற்ஃபிளிக்சு தொடரான எலைட் என்ற தொடரில் 'ஆண்டர்' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர்.[2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

பைபெர் 29 மார்ச்சு 1997 ஆம் ஆண்டில் ஜெர்மனி நாட்டில் பெர்லினில் பிறந்தார். இவரது தந்தை ஜெர்மனியர் மற்றும் அவரது தாயார் எசுப்பானியர் ஆவார்கள். இவருக்கு 5 வயதாக இருந்தபோது குடுப்பதினருடன் எசுப்பானியா நாட்டிற்கு குடி வந்தனர். இவர் நடிப்பு மற்றும் இயக்கம் சார்ந்த படிப்பில் பட்டம் பெற்றார்.

இவரால் எசுப்பானியம், கட்டலான், இடாய்ச்சு மற்றும் ஆங்கிலம் போன்ற நான்கு மொழிகளும் நன்றாக பேசமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரோன்_பைபெர்&oldid=3275363" இருந்து மீள்விக்கப்பட்டது