அரோசி- ஏ கெளபான் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அரோசி- ஏ கெளபான்
இயக்கம்மோசன் மக்மால்பஃப்
இசைபாபாக் பாயாட்
நடிப்புஇப்ராகீம் அபாடி, முகமுத் பிகாம், ரோயா நோனாகாலி, மோசன் ஸேயிதாப்
ஒளிப்பதிவுஅலி ரேஸா ஸாரிண்டாஸ்ட்
படத்தொகுப்புமோசன் மக்மால்பஃப்
ஓட்டம்87 நிமிடங்கள்
மொழிஆங்கிலம், பாரசீக மொழி

அரோசி- ஏ கெளபான் என்பது பாரசீக மொழித் திரைப்படமாகும். மேரேஜ் ஆஃப் பிலஸ்டு (Marriage of the Blessed) என்ற ஆங்கிலப் பெயருடன் வெளியானது. இத்திரைப்படத்தை ஈரானிய திரைப்பட இயக்குனர் மோசன் மக்மால்பஃப் இயக்கியிருந்தார்.

கதை[தொகு]

ஈரான்- ஈராக் போருக்குப்பின் மருத்துவமனையிலிருந்து வெளியே வரும் ராணுவவீரர் ஒருவர் சமூகத்துடன் ஒன்றமுடியாமல் தவிப்பதைக் குறித்த திரைப்படம் இது.

நடிகர்கள்[தொகு]

  • இப்ராகீம் அபாடி (Ebrahim Abadi)
  • முகமுத் பிகாம் (Mahmud Bigham)
  • ரோயா நோனாகாலி (Roya Nonahali)
  • மோசன் ஸேயிதாப் (Mohsen Zaehtab)

வெளி இணைப்புகள்[தொகு]